வாழ்க்கைத் திறன் படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது

ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மூலம் 6 மாத காலம் படிக்கும் வாழ்க்கைத் திறன் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.

ஆறுமாத காலத்தில் மாணவர்களின் வசதிக்கேற்ப 30 மணி நேர வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

குறைவான கட்டணத்தில் நடத்தப்படும் இந்த படிப்பை 8-ம் வகுப்பு மாணவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் படித்து தங்களது வாழ்க்கைத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் விபரங்களுக்கு IFPT அங்கீகாரம் பெற்ற சினர்ஜி இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை 8883 4443 99, 787 126 4444 என்ற எண்களில் அலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்புகொள்ளலாம். 

Admissions Open for 2018-19